சிங்கள திரைப்பட நடிகர் ரொபின் பெர்னாண்டோ தனது 84ஆவது வயதில் இன்று(08) காலை காலமானார்.
அவரது இறுதி சடங்குகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.