இலங்கைசெய்திகள்

வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!!

death

வவுனியாவில் மின்னல்தாக்கத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா இராசேந்திரன் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவேளை மின்னல்தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button