
யாழ்ப்பாணம் – நெல்லியடி வதிரிப் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் ஹாங்காங் நாட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் ஹாங்காங் எனும் இடத்தில வசித்து வந்த யாழ்.நெல்லியடி வதிரி பகுதியை சேர்ந்த இவர் புற்று நோய் காரணமாக நேற்று உயிரிழந்தார் என யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திலிபன் – பவானி என்ற 41 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவரது மரணம் உறவுகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.