யாழ். இந்துக்கல்லூரியின் ஆசிரியர் திரு. ஆர். .ரமணன் அவர்கள் உலகளாவிய ரீதியிலான கிறிஸ்டல் பென் விருதினைப் பெற்றுள்ளார்.
தனது அர்ப்பணிப்பான கல்விச் சேவை மூலமாக சர்வதேச விருது பெற்று தான் கல்வி கற்ற – கற்பிக்கின்ற பாடசாலையான யாழ். இந்துக் கல்லூரிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு கல்விச் சமூகத்தினரும் நலன்விரும்பிகளும் சமூக ஆர்வலர்களும் தமது பாராட்டினைத் தெரிவிக்கின்றனர். ஐவின்ஸ் இணையதளம் சார்பில் நாமும் வாழ்த்துகின்றோம்.