செய்திகள்விளையாட்டு

கிளிநொச்சி பிரபல பாடசாலைகளின் துடுப்பாட்டப் போட்டி!!

Cricket match

10/06/2022 மற்றும் 11 . 06 . 2022 ஆகிய திகதிகளில் கிளி / மத்திய கல்லூரி எதிர் கிளி/ இந்துக்கல்லூரி மோதும் நீலங்களின் சமர் கிளி/ கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறள்ளது.

அதிபர் ,பிரதிஅதிபர்கள்,பயிற்றுவிப்பாளர்கள்,பொறுப்பாசிரியர்கள் உட்பட நீலங்களின் 11ம் சமருக்காக கிளி / மத்திய கல்லூரி மாணவர்கள்….

Related Articles

Leave a Reply

Back to top button