இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய கொவிட் பதிவு!!

covid19

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் அறிவிப்பின்படி இன்று (29) கொவிட் தொற்று உறுதியான மேலும் 541 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 563,061 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button