இலங்கைசெய்திகள்

நாட்டில் மேலும் 479 பேருக்கு கொவிட்!

covid-19

கொவிட் தொற்று உறுதியான மேலும் 467 பேர் இன்று (28) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 584,586 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button