கல்வி

பாராட்டி வாழ்த்துகின்றோம் – கேசவர்ணன் ஜஸ்மிகா!!

Congratulations

ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடாத்திய தொடர் கருத்தரங்கில் பங்குபற்றிய கேசவர்ணன் ஜஸ்மிகாவின் இச்சாதனையை பாராட்டுவதில் எமது இணையதளம் பெருமிதம் கொள்கின்றது……

.தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய மாணவி கேசவர்ணன் ஜஸ்மிகா 161 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை பாடசாலைச் சமூகமும் உறவினர்களும் அன்புடன் வாழ்த்துகின்றனர். மாணவி ஜஸ்மிகாவை ஐவின்ஸ்தமிழ் இணையதளம் சார்பில் நாங்களும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.

இவர் மந்துவில் என்னும் இடத்தை வசிப்பிடமாக கொண்டவர்.

Related Articles

Leave a Reply

Back to top button