கல்வி

பாராட்டி வாழ்த்துகின்றோம் – பாலதீபன் பாவனா!!

Congratulations

ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடாத்திய தொடர் கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவி பாலதீபன் பாவனாவின் இச்சாதனையைப் பாராட்டுவதில் எமது இணையதளம் பெருமிதம் கொள்கின்றது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ்க்கலவன் பாடசாலை மாணவி பாலதீபன் பாவனா 153 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை பாடசாலைச் சமூகமும் உறவினர்களும் அன்புடன் வாழ்த்துகின்றனர். மாணவி பாலதீபன் பாவனாவை ஐவின்ஸ்தமிழ் இணையதளம் சார்பில் நாங்களும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.

இவர் சிறுப்பிட்டியில் வசிப்பவர்.

Related Articles

Leave a Reply

Back to top button