இலங்கைசெய்திகள்

பெருந்தொகையான வெளிநாட்டு நாணயங்கள் மீட்பு!!

Colombo

புறக்கோட்டை மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் பெருந்தொகை வெளிநாட்டு நாணயத்துடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் இலங்கையில் சட்டவிரோதமான முறையிலான பணப் பரிமாற்றம் செய்யும் முறையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் உண்டியல் முறை மூலம் பண பரிமாற்றம் செய்யும் முகவர்களைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

இதன்போது 19 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

Related Articles

Leave a Reply

Back to top button