இலங்கைசெய்திகள்

வித்தியாசமான வடை வியாபாரம்!!

Colombo

நுவரெலியாவில்  உள்ள வடை வியாபாரி ஒருவர் வித்தியாசமான முறையில் வடை விற்பனை செய்து வருகிறார். 

மூலப்பொருட்களின் விலையை காட்சிப்படுத்தி அவர் விற்பனை செய்வது வித்தியாசமாக உள்ளது என பார்ப்பவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button