இலங்கைசெய்திகள்

பிரதமர் மஹிந்தவின் தங்காலை கால்டன் வீடு முற்றுகை!!

colombo

நாட்டின் ஒழுங்கற்ற நிலையைக் கண்டித்து தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button