Breaking Newsஇலங்கைசெய்திகள்
கொழும்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பு பதற்றம்!!
Colombo

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்த்தின் கொழும்பிலுள்ள வசிப்பிடத்தில் பௌத்தமதகுருமார் கொண்ட குழுவினால் மீண்டும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பதற்றம் நிலவுவதாகவும் பெருமளவில் இராணுவம் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றையதினமும் பௌத்தமதகுருமார் அடங்கிய குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டருகில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.