இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

வர்த்தக நோக்கில் இலங்கையில் நுழையும் சீனா!!

China

இலங்கைத் சந்தைக்குள் மிகப்பெரிய சீன பெற்றோ கெமிக்கல் நிறுவனமான “சினோபெக்” வர்த்தக ரீதியாக நுழையவுள்ளதாக கூறப்படுகிறது.

எரிபொருள் உற்பத்தி நாட்களில் இருந்து எண்ணெய் இறக்குமதி மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கை என்பவற்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும் முன்மொழிவுக்கு கடந்த யூன் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே சீனா வர்த்தக நோக்குடன் இலங்கையில் கால் பதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button