இலங்கைசெய்திகள்

லிந்துலையில் சிசு ஒன்றின் சடலம் மீட்பு!!

Child death

இன்றைய தினம் லிந்துலைதுலை – பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகசேனை, வலஹா பிரதான வீதியோரத்தில் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button