இலங்கைசெய்திகள்

அரச அச்சகத்துக்குச் சென்றது க்ளைபோசெட்டை தடை செய்யும் வர்த்தமானி!!

Chemical fertilizers

அரச அச்சகத்துக்கு இலங்கையில் இரசாயன உரங்கள் மீதான தடையை நீக்குவதற்கும் க்ளைபோசேட் மீதான தடையை மேலும் அமுல்படுத்துவதற்குமான வர்த்தமானி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி – இறக்குமதி கட்டுப்பாட்டாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button