இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

விரைவில் பாடசாலைக் கல்வி முறையில் மாற்றம்!!

Change in the education system

புதிய கல்வி அமைச்சர் பதவி ஏற்ற பின்னர், விரைவில் பாடசாலைக் கல்வி முறையில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் சார்ந்த கல்வி முறை மாற்றியமைக்கப்படும் என புதிதாக கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button