இலங்கைபொருளாதார செய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்!!

Central Bank of Sri Lanka

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 269 ரூபா 26 சதம். விற்பனை பெறுமதி 277 ரூபா 71 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 95 சதம் விற்பனை பெறுமதி 233 ரூபா 80 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 60 சதம். விற்பனை பெறுமதி 223 ரூபா 27 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 70 சதம் விற்பனை பெறுமதி 163 ரூபா 61 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 142 ரூபா 21 சதம். விற்பனை பெறுமதி 148 ரூபா 22 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 146 ரூபா 96 சதம். விற்பனை பெறுமதி 151 ரூபா 68 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 72 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 79 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 70 சதம்.

பஹ்ரேன் தினார் 535 ரூபா 24 சதம், ஜோர்தான் தினார் 283 ரூபா 57 சதம், குவைட் தினார் 664 ரூபா 92 சதம், கட்டார் ரியால் 55 ரூபா 21 சதம், சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 59 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 54 ரூபா 73 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button