இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு!!

Central bank

உரிமம் பெற்ற வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி உத்தரவொன்றை வழங்கியுள்ளது.

கடனட்டை முற்பணம் மற்றும் தங்க கடன் முன்பணம் ஆகியவற்றுக்கான வட்டி வரம்புகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடனட்டைகளுக்கான புதிய வட்டியை அடுத்த பட்டியல் சுழற்சியில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button