பிரதான செய்திகள்
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குக! – சுமந்திரன் வலியுறுத்து
“இலங்கையில் 300 – 400 பேர் தற்போதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்து எவரும் பேசுவதில்லை. ஒருசிலரது வழக்குகளே எப்போதும் பிரபல்யமாகப்…
-
இவ்வருடத்துக்குள் மாகாண சபைத் தேர்தல்! – எதிரணி வலியுறுத்து
இவ்வருடத்துக்குள் கட்டாயம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…
-
முடிந்தால் அடுத்த தேர்தலில் வென்று காட்டுங்கள்! – எதிரணிக்கு மஹிந்த சவால்
“முடிந்தால் எதிர்க்கட்சியை அடுத்த தேர்தலில் வென்று காட்டுமாறு சவால் விடுக்கின்றேன்.” -இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுப் பேரணிகளின்…
-
கொரோனாத் தொற்றால் ஒரே நாளில் 36 பேர் மரணம்!
இலங்கையில் மேலும் 36 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.…
-
இலங்கைக்குள் அத்துமீறி மீன்பிடிப்பதை உடன் நிறுத்துக! – தமிழக உறவுகளிடம் டக்ளஸ் வேண்டுகோள்
“தமிழகத்துடனான தொப்புள் கொடி உறவைப் பலப்படுத்த விரும்புகின்ற அதேவேளை, இலங்கைக் கடற்பரப்பில் இழுவைமடி வலைத் தொழிலில் ஈடுபடுவதை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம்.” -இவ்வாறு…
-
வடக்கு – கிழக்கு ‘தமிழர் தாயகம்’ என்பதை உறுதிசெய்க! – இந்தியாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் 1.4ஆம் சரத்தில் குறிப்பிட்டவாறு, இலங்கைத்தீவின் வடக்கு – கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம் என்பதை உறுதிசெய்தே, இலங்கைக்கான உதவிகளை இந்தியா வழங்க…
-
மண்மேடு சரிந்து விழுந்து மூவர் பரிதாப உயிரிழப்பு!
கண்டி, வத்துகாமம் – மடவளை பகுதியில் இன்று பிற்பகல் ஏற்பட்ட மண்சரிவில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று…
-
மன்னாரில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! – விபத்தா? கொலையா? எனப் பொலிஸார் விசாரணை
மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பள்ளமடு – விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் இன்று காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சன்னார்…
-
யாழ்ப்பாண மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றது- பதாகை பலாலி வீதியில் கண்ணைக் கவர்கின்றது!!
யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியில் “யாழ்ப்பாண மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றது” என்ற”பாதகை இன்று (11) பொருத்தப்பட்டுள்ளது. யாழ்.மாநகர முதல்வரின் யாழ்.மாநகரத்தை அழகு படுத்தும் செயற்றிட்டத்தில் இச் செயற்பாடு…
-
குட்டித் தேர்தல் ஒத்திவைப்பு: மைத்திரி கடும் எதிர்ப்பு!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் திட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். உரிய காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்…