செய்திகள்
-
சாதனை வீரர் மதிப்புக்குரிய கலாநிதி திரு.எதிர்வீரசிங்கம் அவர்கள் வடக்கிற்கு வருகை!!
இலங்கையில் 1952, 1956 ம் ஆண்டுகளில் உயரம் பாய்தல் நிகழ்வில் ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை படைத்த மதிப்புக்குரிய வீரர் திரு. எதிர்வீரசிங்கம் அவர்கள் கிளிநொச்சிக்கு வருகை தரவுள்ளார்.…
-
யா/ மானிப்பாய் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி!!
யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் 2023 வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியானது 02.03.2023 வியாழக்கிழமை (இன்று) பி.ப 1.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. பாடசாலையின் அதிபர்…
-
உடல் பருமனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு!!
இலங்கையில் ஆண் மற்றும் பெண் மக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணரான் சாந்தி குணவர்தன தெரிவித்துள்ளார். செய்தி மாநாட்டில்இ கருத்துக்களை வெளியிட்ட…
-
விடுதலை செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!
1991ம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இந்திய உயர் நீதிமன்றினால் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஏழு பேரில் பேரறிவாளன் கடந்த ஆண்டு…
-
பல்கலைக்கழக மாணவி மர்ம மரணம்!!
பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் 4ஆம் வருட மாணவி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குருநாகல், ரிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய…
-
சில பொருட்களின் மொத்த விலை குறைந்தது!!
பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படிஇ புறக்கோட்டை மொத்த சந்தையில் பெரிய வெங்காயம் கிலோவொன்றின் மொத்த விலை இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு…
-
இலங்கையைப் பாதிக்கவுள்ள இந்தியாவின் நிலநடுக்கம்!!
இந்தியாவின் வட பகுதியைச் சேர்ந்த சில மாநிலங்களில் எதிர்வரும் வாரங்களில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படலாம் எனவும் அதன் பாதிப்பு இலங்கையிலும் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.…
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் வர்த்தகருக்கு முக்கிய பதவி!!
ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் வர்த்தகரான கந்தையா கஜன் முதலீட்டு நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனக் கடிதத்தை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…
-
இலங்கையின் சில பிரதேசங்களுக்கு எச்சரிக்கை!!
.அமெரிக்க காற்றுத் தரக் குறியீட்டின் படி யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு அதிகரித்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் உள்ள…
-
சபாஷ்…சரியான முடிவு!!
நாய்க்கும் சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது… நாய் ஓட…