சமீபத்திய செய்திகள்

  • ஈழத்தின் மூத்த எழுத்தாளர் மறைவு

    ஈழத்தின் பிரபல மூத்த எழுத்தாளர் தெணியான் நேற்று (22) காலமானார். வல்வெட்டித்துறை பொலிகண்டியை பிறப்பிடமாக கொண்டவர். கந்தையா நடேசு என்ற இயற்பெயரைக்கொண்ட தெணியான் தன்னுடைய 80 ஆவது…

  • தீவிரம் எடுக்கும் குரங்கு அம்மை நோய்

    உலக நாடுகளில் குரங்கு அம்மை மிகவும் விரைவாக பரவிவருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையிலும் இத்தொற்றினை கண்டறிவதற்கான வசதிகள் ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழத்தில் காணப்படுவதாக…

  • O /L பரீட்சை ஆரம்பம்

    2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.சாதாரண பரீட்சைகள் நாடளாவிய ரீதியாக இன்று (23) ஆரம்பமாகின்றது. இவ்வருடம் 3814 பரீட்சை நிலையங்களில், 517, 496 பாடசாலை, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.…

  • மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

    மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலைப்பகுதியில் யானை தாக்குதலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை – பன்சேனை அடைச்சல் குளத்திற்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 40 வயதுடைய…

  • துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

    குருநாகலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் மாவத்தகம பரஹதெனிய பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில்,…

  • வரலாற்றில் பதியப்படவேண்டிய சேவை நயப்பு விழா (உள்ளே முழுமையான புகைப்படங்கள்)

    ஓய்வு பெற்ற முன்னாள் அதிபரும், சமூக ஆளுமையாளருமான உயர்திரு சரவணை கிருஷ்ணனுக்கான சேவை நயப்பு விழா நேற்று (21) மட்டுவில் வடக்கு அ.த.க பாடசாலை மைதானத்தில் பி.ப…

  • யாழில் தீ விபத்து வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியது

    யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்திருந்த தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையம் தீயில் எரிந்து முற்றாக நாசமாகிபோயுள்ளது. இச்சம்பவம் இன்று (22) அதிகாலை பதிவாகியுள்ளது. ஶ்ரீதர் தியேட்டருக்கு முன்பாக உள்ள…

  • பெற்றோல் இல்லாத எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் அதிகளவான மக்கள் வரிசையில்

    யாழ்ப்பாணம் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகளவான மக்கள் பெற்றோல் அடித்துக்கொள்வதற்கு நீண்டவரிசையில் காத்துள்ளனர். குறித்த பெற்றோல் நிரப்பு நிலையத்தில் பெற்றோல்…

  • அவசரகாலச் சட்டம் நீக்கம்

    நாட்டில் அமுலில் இருந்த அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றில் (20) இருந்து அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

  • ஆரியகுளத்தில் படகும் ஓடுகிறது

    தியாகி அறக்கொடை நிறுவனர் வாமதேவா தியாகேந்திரன் அவர்களின் நிதி உதவியில் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஆரியகுளம் சுற்றுலா மையத்தில் படகு சவாரியும் இன்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரியகுளம்…

Back to top button