கட்டுரை
-
வளர்ப்பும் வளைவும் – வேதநாயகம் தபேந்திரன்!!
“வளர்ந்த பிள்ளைகளுக்கு வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்வது எப்படி ? “இப்படி ஒரு தலைப்பில் புத்தகம் உள்ளதா ? எனத் தேடிப் பார்த்தேன். ஒரு இடமும் அகப்படவேயில்லை.…
-
உங்கள் பயோடேட்டா உங்களை பிரதிபலிக்கிறதா – ஸ்ரீதர் சுப்ரமணியம்!!
முதன் முதலாக வேலை தேடுவதற்கும் இருக்கும் வேலையில் இருந்து புதிய வேலைக்கு மாறுவதற்கும் மிக அவசியமானது பயோடேட்டா. வேலை கேட்கும் புதிய நிறுவனத்தில் நாம் போய் நிற்பதற்கு…
-
நிறை புரிதல் – நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!! எழுத்து – அருந்ததி குணசீலன்.
சிறு வயதில் புரியாதது…..!!இப்போது புரிகிறது..!புரிவது மட்டும் அல்ல சிரிப்பும் வருகிறது. எல்லாம் ஒரு பக்குவம்தான்.பள்ளியில் படிக்கும் நாட்களில் பென்சில் பாவிக்கும் போது பிரச்சினை தெரியவில்லை. ஏதாவது பிழையாக…
-
மனிதநேயம் எங்கே போகிறது? – இது ஒரு உண்மைச் சம்பவம்!!
அன்பு, இரக்கம், கருணை, ஈவு, தயவு, தோழமை இவையெல்லாம் மனிதருக்கு இருக்கவேண்டிய பண்புகள். சக மனிதர்களிடம் குறிப்பாக துயரில் தவிப்போரிடம் இத்தகு குணங்களில் ஒன்றைக் காட்டுவதே மனிதநேயம்…
-
காலம் கண்டெடுக்கும் அருமருந்துதானே கவிஞன்!!
“நேற்று முகநூலில் கவிதையைப் பற்றி அழகாகச் சிலாகித்திருந்தீர்கள் ஆனால் அதற்குக் காரணமான கவிஞனைப் பற்றி கண்டுகொள்ளவில்லையே. இது நியாயமா?” இலக்கிய ஈடுபாடுடைய அந்த இளைஞன் எதேச்சையான சந்திப்பில்…
-
விமானத்தில் செல்லும் விமானிகளுக்குத் தனித்தனி உணவு – காரணம் இதுதான்!!
விமானப் பயணங்கள் மிகவும் ஆபத்தானவை என்பதை எவராலும் மறுக்க இயலாது. விமானங்களில் பாதுகாப்பிற்காக பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, விமானிகளும், உடன் செல்லும் விமானிகளும் ஒரே…
-
ஃபேஸ்புக் எப்படி நம்மை வெறுப்பில் அமிழ்த்துகிறது? எழுத்தாக்கம் – அரவிந்தன் கண்ணையன்!!
பிரான்சிஸ் ஹாகென் (Frances Haugen) ஓர் அமெரிக்க தொலைக்காட்சியின் நேரலையில் தோன்றினார். ஃபேஸ்புக்கின் செயல்பாடுகள் குறித்து ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையில் சமீபத்தில் வெளிந்த கட்டுரைகளுக்குத் தரவுகள் தந்துதவியது ஃபேஸ்புக்…
-
மனிதநேயம் எங்கே போகிறது? – இது ஒரு உண்மைச் சம்பவம்!!
வலிக்கும் வாழ்க்கை ….மனிதநேயம் எங்கே போகிறது? – இது ஒரு உண்மைச் சம்பவம்!! அன்பு, இரக்கம், கருணை, ஈவு, தயவு, தோழமை இவையெல்லாம் மனிதருக்கு இருக்கவேண்டிய பண்புகள்.…
-
மனித உரிமைகள் தினம் – உள்ளம் திறந்து உதயத்திற்கு வழி செய்யுங்கள்…!!
ஐவின்ஸின் சமூக பார்வை –வறுமையை ஒழிப்பதன் மூலமும் மனித உரிமையைப் பேணமுடியும்…. இன்று சர்வதேச மனிதஉரிமைகள் தினமாகும். சகல மனிதர்களும் தமக்கான உரிமைகளோடும் கௌரவத்தோடும் வாழ்வதையே மனித…
-
டெனிம் ஜீன்ஸ்- அறியாததும் அறியவேண்டியதும்….!!
உலக அரசியற் கட்டுரைக்கும் டெனிம் ஜீன்ஸ்க்கும் என்ன தொடர்பு என நீங்கள் நினைக்கக் கூடும். இக்கட்டுரை நாம் அறியவேண்டிய நுண்ணரசியலின் சில பக்கங்களையும் எமது சமூகப் பொறுப்பு…