இலங்கை
-
பொது மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!!!
நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பி வைப்பதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில்…
-
ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு!!
இன்று (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் குறித்து தொழிற்சங்கம் நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-
சுகாதார கொள்கைகளில் மறுசீரமைப்பு – ஜனாதிபதி!!
இலங்கையில் அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனையை மேற்கொள்ளவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி…
-
ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் உலக புவி தினத்தை முன்னிட்டு நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!!
ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடத்திய பதாதை தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இலத்திரனியல் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. எமது இணைய தளம், தரம் 6 மாணவர்களுக்கு…
-
கொழும்பில் போக்குவரத்து தடை – வெளியான அறிவிப்பு!!
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரை முன்னிட்டு கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்…
-
வவுனியாவில் நடைபெறவுள்ள மாபெரும் புத்தக கண்காட்சியும் விற்பனையும்!!
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை பொது நூலகமும் பண்டாரவன்னியன் புத்தகசாலையும் இணைந்து நடாத்தும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. பண்டாரவன்னியன்…
-
ஈஸ்ரர் தாக்குதல் குண்டுவெடிப்பு தொடர்பில் கோட்டா அறிக்கை!!
இலங்கை தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட சமீபத்திய காணொளி தொடர்பில் விளக்கமளித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஈஸ்டர் தாக்குதலுக்கும்…
-
ஆயிரம் ஆயிரம் இதயங்களில் குடி கொண்ட அன்பாளன் அன்பழகன் – செஞ்சொற் செல்வரின் பிரார்த்தனை உரை!!
இறைவன் படைத்த இனிய பிறவி. புகழின் உச்சிக்குச் சென்ற ஆசிரியர். பல்லாயிரம் மாணவர்கள் அகத்தில் வாழும் ஆத்மா. இப்படி எத்தனையோ இவரைப் பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். என்…
-
கா.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்! வெளியானது!!
சற்று முன்னர் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/examresults இல் பெறுபேறுகளை பார்வையிடலாம்
-
புதிய முறையில் QR!!
தேசிய எரிபொருள் அனுமதி அட்டை QR அமைப்பு எதிர்காலத்தில் மேம்பட்ட நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு, தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான கருவியாக செயல்படுத்தப்படும் என்று மின்சாரம் மற்றும்…