கல்வி
-
விஞ்ஞான பாட கருத்தரங்கு வியாழன் அதிகாலை – தகவல்கள் உள்ளே!!
Subramaniyavel piragalathanJ/Chavakachcheri hindu collegeDiploma in Teaching( Science)BEd ( science) ஐவின்ஸ்தமிழ் இணையதளத்தின் கல்விப்பிரிவு நடாத்தும் சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கின் மூன்றாவது அமர்வில் ஆசிரியர்…
-
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு பற்றிய அறிவிப்பு!!
கொவிட் தொற்றுநோய் காரணமாக பல சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (22) நடைபெற்றது. இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு…
-
வரலாறுபாட செயலமர்வில் விசேட விருந்தினராக கோப்பாய். ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச. லலீசன் அவர்கள் பங்கேற்கிறார்!!
ஐவின்ஸ் தமிழ் . கொம் செய்தி இணைய தளத்தின் கல்விப்பகுதி சாதாரணதர மாணவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்குத் தொடரில் விசேட விருந்தினராக யாழின் பிரபல பேச்சாளர் ஒருவர்…
-
வரலாறு பாடத்தில் உயர் புள்ளி பெறுவது எப்படி – இன்று வழிகாட்டுகின்றார் ஆசிரியர் ஜே. ஜெயகணேஸ் ஆசிரியர்!!
இரண்டாம் நாள் கருத்தரங்கு அமர்வில் யாழின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவரானஜே. ஜெயகணேஸ் ஆசிரியரின் வரலாறு பாட செயலமர்வு நடைபெறும். 2022 சனிக்கிழமை இரவு 7.00 மணி தொடக்கம்…
-
சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு நேர அட்டவணை வெளியாகிவிட்டது!!
ஓரிரு முறை பிற்போடப்பட்ட சாதாரணதர மாணவர்களுக்கான கருத்தரங்கின் நேர அட்டவணை வெளிவந்துவிட்டது.அத்துடன் கருத்தரங்கிற்கான எதிர்பார்க்கை மாதிரி வினாத்தாள்கள் இன்று மதியம் எமது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.…
-
எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன்? (Why is x to the power 0 equal to 1?!!
x to the power 0 = 1எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில், அந்த எண்ணின் மதிப்பு 1 ஆக (அதாவது, x0 =…
-
ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையதளம் நடாத்தும் சாதாரணதர மாணவர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் 20ம்திகதி ஆங்கில பாடத்துடன் ஆரம்பமாகிறது!!
Edwin Sangeeth ElalasinghamSt.Michael’s College National School Batticaloa.National Diploma In Teaching ( National Institute of Education) ,BA Social Science ஐவின்ஸ்தமிழ் .கொம்…
-
மாணவர்களுக்கும் பெற்றோருக்குமான அருமையான வீடியோ!!
அருள்பிரகாசம் அவர்களின் அற்புதமான கருத்துகள் உங்களுக்காக….
-
ஐவின்ஸ் இணையத் தளத்தின் மற்றுமொரு கல்விப்பணி
1000 க்கு மேற்பட்ட மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய வழிகாட்டிய ஐவின்ஸ் இணையத்தளம் க.பொ.சா.தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கை ஆரம்பிக்கின்றது. மாணவர்களின் பெறுபேற்றினை அதிகரிக்க வேண்டும் என்ற…
-
சிந்தனைத்தீ!!
ஒழுக்கம் மகிழ்ச்சியின் திறவுகோல். இளமை முதலே மனிதன் ஒழுக்கத்தைப் பேணிக் காக்க வேண்டும்.