Breaking News
-
விமானக் கட்டுப்பாட்டாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு!!
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறையைத் தவிர்க்கும் நோக்கில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக பயிற்சிக்கு இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது என கூறப்படுகிறது
-
பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ள முக்கிய சுற்றறிக்கை!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு சுமார் 3000 அரச ஊழியர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் சம்பளமற்ற விடுமுறையில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் தேர்தல் தாமதம்…
-
அதிரடி அறிவிப்பு வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு!!
திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. திட்டமிட்டபடி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம்…
-
அடுத்த வருடம் நாடு வழமைக்குத் திரும்பும் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!!
நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்துக்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன்…
-
அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு!!
மின்சாரம், கனியவளம், வைத்தியசாலை ஆகிய துறைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
இறந்த மகனின் சிறுநீரகத்தை தானம் செய்த பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்!!
இறந்த மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் யாழ். போதனாவைத்தியசாலை நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சிறுநீரகம் இன்னொருவருக்கு பொருத்தப்பட்டு அவர்…
-
பிரபல பிரபலநாடொன்றில் பணி செய்ய இலங்கை தாதியர்களுக்கு அழைப்பு!!
இரண்டாயிரம் தாதியர்களை இந்த ஆண்டு பணிக்கு அழைப்பதற்கு இஸ்ரேல் நாடு இணக்கம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதிநிதிகள் குழு, இந்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளதாகத்…
-
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது!!
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் அலுவலகம் காவல்துறையால் சீல் வைக்கப்பட்டது. இன்று காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
இன்று முதல் மின்வெட்டு இல்லை!!
இன்று முதல் தொடர்ச்சியான மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன ஜெயதிலக செய்தியாளர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார். மேலும், இன்று முதல் திருத்தப்பட்ட மின்கட்டணம் அமுல்படுத்தப்படும் எனவும்…
-
சுவிஸில் இடம்பெற்ற கொடூர சம்பவம் – சிற்றுண்டிச் சாலையில் மனைவியைக் குத்திக்கொன்ற கணவன்!!
சிற்றுண்டிச் சாலையில் வைத்து பலரும் பார்த்திருக்க கருத்து முரண்பாடு காரணமாக மனைவியை கணவன் குத்திக்கொன்ற சம்பவம் சுவிஸில் இடம்பெற்றுள்ளது. இலங்கைத் தமிழர்களான இவர்கள், சுவிஸ் – ஆர்கெவ்…