Breaking News
-
ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம்!!
கொழும்பு இப்பன்வல சந்தியில் தேசிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
-
ஜப்பானில் நில நடுக்கம்!!
ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவின் கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை 6.1 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் நெமுரோ…
-
யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 22ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலைவார நிகழ்வுகளின்…
-
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தீர்மானித்த திகதியில் தேர்தல் நடைபெறாது எனவும் எதிர்வரும் மார்ச் மாதம் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின்…
-
க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!!
க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதைக்கு பரீட்சை தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்து வழங்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்று…
-
மீண்டும் கைதானார் வசந்த முதலிகே!!
கல்வி அமைச்சினுள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட சில பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல்…
-
9A பெற்ற மாணவனின் விபரீத முடிவு!!
சிறந்த பெறுபேறு பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உயர்தர மாணவன் விபரீத முடிவால் உயிரை மாய்த்துள்ளார். இவர் 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A…
-
ஆசியாவிலேயே நீரிழிவு நோயின் அதிகூடிய விகிதம் கொண்ட நாடாக இலங்கை பதிவானது!!
ஆசியாவில் இலங்கையிலேயே நீரிழிவு நோயின் அதிக விகிதம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட தேசிய ஆய்வில்இ வயது வந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் இந்த நோயுடன் கண்டறியப்பட்டிருப்பதாகவும்…
-
ஜப்பானிடம் இருந்து டீசல் மானியம்!!
இலங்கை முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடும்…
-
பிற்போடப்பட்டது விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்!!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் சில நாட்களுக்கு பிற்போடப்படுவதாக கூறப்படுகின்றது. ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர…