விளையாட்டு
-
அதிக ஊதியத்தினை உலகளவில் பெறும் டென்னிஸ் வீரர்!!
AELTC/Eddie Keogh . 08 July 2016 உலகின் முன்னாள் முதல்நிலை வீரர் ரொஜர் பெடரர் ‘உலகின் அதிக ஊதியம் பெறும் டென்னிஸ் வீரர்க’ளின் பட்டியலின் முதல்…
-
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் தெரிவு!!
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையினால் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் சானக்க தலைமையிலான குறித்த குழாமில் மொத்தமாக 20 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
-
தங்கமும் வெள்ளியும் பெற்றது இலங்கை – இந்திய பரா தடகள போட்டியில் சாதனை!!
2022ஆம் ஆண்டுக்கான தேசிய பரா தடகள போட்டியின் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இலங்கை பரா தடகள வீராங்கனை ஜனனி தனஞ்சனா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்தியாவின் பெங்களூரில்…
-
உலக கிண்ணத்தில் இணைகிறது இலங்கை – இந்தியா!!
2026 இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரை, இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. 2023 முதல் 2027 வரையான எதிர்கால சுற்றுப்பயணத்…
-
இலங்கையர் இருவரைக் காணவில்லை!!
22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்நாட்டில் இருந்து சென்ற அணியில் இருந்து இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணியின் ஜூடோ வீராங்கனை…
-
மறைந்த காற்பந்து வீரருக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி!!
மறைந்த காற்பந்து வீரரான மரடோனா அர்ஜென்டினாவுக்கு விண்வெளியில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. கடந்த 2020 இல் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த மரடோனா அணிக்காக 91 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரது…
-
ஹாட்லி – மகாஜனா துடுப்பாட்டப் போட்டி!!
ஹாட்லிக்கல்லூரி மற்றும் மகாஜனா கல்லூரிக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் ஹாட்லிக்கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 93 ஓட்டங்களால் வெற்றி. Under 15 division III சுற்றுப்போட்டியில் நாணய சுழற்சியில்…
-
எல்.பி.எல் போட்டிகள் பிற்போடப்பட்டன!!
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெற இருந்த மூன்றாவது எல். பி. எல் தொடர் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
-
இந்திய அணிக்கு அபாராதம் விதிப்பு!!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் தோல்வியை தழுவியது. பேர்ஸ்டோ…
-
முன்னிலையில் அவுஸ்திரேலியா அணி!!
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் அவுஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை…