பிரதான செய்திகள்
-
யாழில் பெண்ணாக மாறிய இளைஞர் கைது
பெண்ணாக முகப்புத்தகம் ஊடாக உரையாடி பணம் கறந்த வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொலைபேசியில் உள்ள செயலியை உபயோகித்து பெண் குரலில் பேசி…
-
இன்றிரவு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகலாம்!!
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை இன்றிரவு வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கவுள்ளதாக கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
-
கச்சதீவு திருவிழாவுக்கு 100 பக்தர்களுக்கு அனுமதி!
இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 100 யாத்திரிகர்களுக்கு கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்…
-
யாழில் முன்பள்ளி ஆசிரியர்கள் மாபெரும் போராட்டம்!
வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சம்பள உயர்வு கோரியும், நிரந்தர நியமனம் வழங்கக் கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர்…
-
இறுதிவரைப் போராடியே மடிந்தவர் பிரபாகரன்! – டக்ளஸுக்குப் பொன்சேகா பதிலடி
“இறுதிப் போரில் பிரபாகரன் சரணடையவில்லை. அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை. இறுதிப் போர்க் களத்தில் அவர் இறுதி வரைப் போராடியே உயிரிழந்தார்.” -இவ்வாறு முன்னாள் இராணுவத்தளபதியும்…
-
வடக்கு மக்களை மறக்கமாட்டேன்! – மைத்திரி தெரிவிப்பு
வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு எனது நன்றிக் கடன் என்றும் இருக்கும் என்றும், அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான…
-
மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பது அரசின் பொறுப்பு! – யாழில் மைத்திரி தெரிவிப்பு
வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியது தற்போதைய அரசின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். யாழ்.,…
-
பயங்கரவாதத் தடைச் சட்டம் உடன் நீக்கப்பட வேண்டும்! – சம்பந்தன் கோரிக்கை
“பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இந்த நிலைப்பாட்டில் நாம் அன்றும் இன்றும் உறுதியாக நிற்கின்றோம்.” -இவ்வாறு வலியுறுத்தினார்…
-
ராஜபக்சக்களைத் தோலுரித்தார் சந்திரிகா!
சிறுபான்மை மக்களை அடக்குவதற்காகவே ராஜபக்சக்களால் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது – பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. பயங்கரவாதத் தடைச்…
-
‘மொட்டு’ அரசுக்குள் 15 பேர் தனித்து இயங்க முடிவு!
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 15 பேர் சுயாதீனமாகச் செயற்படும் முடிவுவை எடுக்கத் தயாராகி வருகின்றனர் என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள…