செய்திகள்
-
நியூஸிலாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!
நியூசிலாந்தின் தெற்கு கடற்கரையில், ஒக்லாந்து தீவுகளுக்கு அருகே இன்று (31) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு…
-
தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட அரச அதிகாரி!!
நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அயேஷ் பெரேரா என்ற 42 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.…
-
வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த இளைஞர் பிரான்சில் தற்கொலை!!
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடு சென்று பிரான்ஸில் அகதி தஞ்சம் கோரிய இளை வடமராட்சி. கிழக்கைச் ஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் – வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த 33…
-
அதிக வெப்பத்தால் கண் பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை!!
சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரினதும் கண்களில் நேரடியாக சூரிய ஒளி படாத வண்ணம் செயற்படுமாறும், தரமான கண்ணாடிகள் மற்றும் தொப்பிகளை அணியுமாறும் தேசிய கண் வைத்தியசாலையின் சிநேஷ்ட வைத்தியர்…
-
சமந்தாவின் படத்துக்கு 4 சர்வதேச விருதுகள்!!
சமந்தா நடித்து அதிக பட்ஜெட்டில் தயாராகி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் எதிர்பார்ப்போடு வந்த சாகுந்தலம் புராண படம் படுதோல்வி அடைந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை…
-
ஜூன் 15 முதல் இணையவழியில் கடவுச்சீட்டு!!
Background image of Srilankan passport on a blue background, Sri lanka அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ், கடவுச்சீட்டை இணையவழியில்…
-
சாதாரண தரப் பரீட்சையில் அமுல்படுத்தப்பட்டுள்ள கடுமையான திட்டங்கள்!!
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளை சுமுகமாக நடத்துவதற்கு கடுமையான திட்டங்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வெளி தரப்பினர் பரீட்சை…
-
போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை!!
வீதி விபத்துகளை தடுக்க யாழ் மாவட்டத்தில் நாளை முதல் விசேடவேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுளசெனரத்தெரிவித்தார். யாழ் குடா நாட்டில் அதிகரித்துள்ள…
-
உயர்தர பரீட்சை முடிவு வெளியாகும் காலம் அறிவிப்பு!!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று…
-
ஆறுமுகம் தொண்டமானின் நினைவாக முத்திரை வெளியீடு!!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தலைமையில் , நினைவு முத்திரை மற்றும்…