சமீபத்திய செய்திகள்

  • ஜப்பான் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குகிறது

    பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவி செய்வதற்கு ஜப்பான் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் உதவியானது, குழந்தைகள், மாணவர்கள், மற்றும் உதவி தேவைப்படும் நலிவுற்ற குடும்பங்களுக்கு பயன்படுத்தப்படுமென ஜப்பானிய…

  • தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வேலணையில் நினைவேந்தல்

    இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளையின் ஏற்பாட்டில் வேலணை பிரதேச சபைக்கு முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் இன்று (18)காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…

  • மொரட்டுவ நகரமுதல்வர் கைது

    நாட்டில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடைய மொரட்டுவ நகரமுதல்வர் சமன்லால் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்த நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

  • மட்டக்களப்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

    முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி சித்திவிநாயகர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுகட்சியின் உபதலைவருமான பொன்.செல்வராசா தலைமையில் இவ்…

  • வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

    முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளுக்கான, ஆத்ம சாந்தி பூசையும், நெய்தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வும், இன்று (18)  புதன்கிழமை வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர்  ஆலயத்தில் இடம்பெற்றது.  வவுனியா…

  • புதுக்குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி

    முள்ளிவாய்க்கால் படுகொலை நீனைவேந்தலை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தமிழர் பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தியில் படுகொலை செயப்பட்ட பொது மக்களுக்கு சமூக…

  • பிரதிசபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழிவு

    நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (17) ஆரம்பமான நிலையில் வெற்றிடமாகவுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கு இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக ரோஹினி…

  • மீண்டும் ஊரடங்கு அமுல்

    நாட்டில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இன்று (16) இரவு 8.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 5.00 மணிவரை…

  • நாளையும் மின்வெட்டு இல்லை

    நாட்டில் நாளையும் (16) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வெசாக்தினத்தை முன்னிட்டு நாட்டில் இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • குமுதினி படகு படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

    தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஊர்காவற்துறை கிளை ( தீவகம் ) ஏற்பாட்டில் நெடுந்தீவில் குமுதினி படகு படுகொலை 37 வது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) இடம்பெற்றது. குமுதினி…

Back to top button