சமீபத்திய செய்திகள்
-
ஊடகவியலாளர் சி.ஐ.டி. விசாரணைக்கு: எதிர்த்துப் போராட்டம்!
(நமது விசேட செய்தியாளர்) ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி.) விசாரணைக்கு அழைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீர்கொழும்பில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.…
-
கோட்டா பதவி விலகு! – நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்
(நமது விசேட செய்தியாளர்) நுவரெலியாவில் எரிபொருள், சமையல் எரிவாயு, குழந்தைகளுக்கான பால் மா மற்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாகப்…
-
அரசே உடன் விலகு! – அநுரகுமார இடித்துரைப்பு
(நமது விசேட செய்தியாளர்) “நாடு இன்று முடங்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுகின்றதாம். தம்மால் முடியாது என்பதை ஆட்சியாளர்கள் நிரூபித்துவிட்டனர். எனவே, கோட்டா – ரணில்…
-
எரிபொருள் வழங்கக் கோரி வடமராட்சி வடக்கு கிராம அலுவலர்கள் போராட்டம்
(நமது விசேட செய்தியாளர்) யாழ்., வடமராட்சி வடக்கு – பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர்கள் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில்…
-
தனுஷ்கோடிக்கு தப்பிச் சென்ற தம்பதியினருக்கு நடந்தது என்ன?
இலங்கையில் இருந்து படகு மூலம் சென்ற வயது முதிர்ந்த தம்பதிகள் தனுஷ் கோடி கடற்கரையில் மயக்கமுற்று இருந்த நிலையில், பொலிஸரால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில்…
-
எரிபொருள் வரிசையில் நின்ற மோட்டார் சைக்கிள்களை பந்தாடிய பேருந்து
எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் பேருந்து மோதியதில் ஐவர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மட்டக்களப்பு…
-
தமிழ் அரசியல் வாதியால் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் பனிப்போர்
பிரபல தமிழ் அரசியல் வாதி ஒருவரினால் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் களேபேரம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் அரசியல் வாதி ஒருவர்…
-
நாட்டில் தற்போதைக்கு தேர்தல் இல்லை – பிரதமர் தெரிவிப்பு
நாட்டில் உறுதியான பொருளாதார அடித்தளம் அமைக்கும் வரை தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முதலில் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மைக்கு கொண்டு செல்ல…
-
யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் அரச அதிபர் மீது குற்றச்சாட்டு
(யாழ்.மாவட்ட விசேட நிருபர்) யாழ்.மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை அல்லது பற்றாக்குறையை முகாமை செய்வதற்கு ஆக்க பூர்வமான திட்டமிடலுடன கூடிய நடவடிக்கையை எடுக்க அரச அதிபர் தவறி…
-
ஊரெழுவில் தொடரும் சோகம் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழுப் பகுதியில் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான…