உலகம்
-
உலகின் மிகக் காரமான மிளகாய்களைத் தின்று கின்னஸ் சாதனை!!
உலகின் மிகக் காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை 33 வினாடிகளில் சாப்பிட்டு இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கிரிகோரி ஃபோஸ்டர், 10 காரமான…
-
ஒரு நிமிடத்திற்குள் 1.140 முறை கைகளைத் தட்டி அமெரிக்க இளைஞர் கின்னஸ் சாதனை!
ஒரு நிமிடத்திற்குள் 1.140 முறை கைகளைத் தட்டி அமெரிக்க இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 20 வயதான டால்டன் மேயர் என்ற இளைஞர் ஒரு நொடிக்கு…
-
ரஷ்ய மதுபான விடுதியில் தீ விபத்து!!
ரஷ்ய மதுபான விடுதியொன்றில் ஏற்பட்ட தீப் பரவலினால் குறைந்தபட்சம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். கொஸ்ட்ரோமா நகரில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
-
கனடாவில் நடைமுறைக்கு வரும் நேர மாற்றம்!
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தை சேமிக்கும் நேர மாற்றம் இந்த வார இறுதியில் முடிவுக்கு வருகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தில்…
-
39 சிறுவர்கள் துப்பாக்கிமுனையில் கடத்தல்!!
ஆயுதமேந்திய கும்பலொன்று, வடமேற்கு நைஜீரியாவில் பண்ணையொன்றில் பணிபுரிந்துவந்த குறைந்த 40 சிறுவரகளை கடத்திச் சென்று, அவர்களை விடுவிக்க கப்பம் கோரியுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர். கட்சினா மாநிலத்தின்…
-
உயர்ந்தது பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு!!
ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது. பங்குச் சந்தைகள் பிரித்தானியாவின் புதிய தலைவரை வரவேற்பதற்கான அடையாளமாக இது பார்க்கப்படுகிறது. சென்ற…
-
சூரியனின் அபூர்வ காட்சி!!
சுவீடன் வனப்பகுதியில் சூரியன் 5 பிரிவுகளாகப் பிரிந்த காட்சியின் காணொளி வெளியாகியுள்ளது.நிறபிரிகை மற்றும் ஒளி வட்டத்தால் 5 பிரிவுகளாக பிரிந்து அபூர்வமாக காட்சி அளிக்கும் சூரியனின் தோற்றம்…
-
எறும்பின் உண்மை முகத்தோற்றம் வெளியானது!!
நாம் சிறிதென எண்ணும் எறும்பின் உண்மை முகத்தோற்றப் புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான நிக்கோன் ஸ்மால் வோர்ல்டு போட்டோ மைக்ரோகிராபி விருதுக்கு அனுப்பி…
-
கனடாவில் குடியேறக் காத்திருக்கின்றீர்களா?
கனடாவில் குடியேற விரும்புபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிதியாண்டில் கனடா 3,00,000 புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கவுள்ளது. ஐஆர்சிசியின் மூத்த அதிகாரிக்கு அனுப்பப்பட்ட அரசாங்க குறிப்பின்படி…
-
இந்தோனேசியாவில் இருமல் மருந்து அருந்தியதால் 99 சிறார்கள் பலி!!
இந்தோனேசியாவில் இருமல் மருந்து அருந்தி 100 சிறார்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு 100 சிறார்கள் உயிரிழந்ததையடுத்து இந்தோனேசியாவில் தற்போது சிரப் மற்றும் திரவ…