இலங்கை
-
உயர்கல்வி படிப்பைத் தொடர 5,000 மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன்!!
அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்கைநெறிகளை மேற்கொள்வதற்காக மேலும் 5,000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
-
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சரின் அதிரடி உத்தரவு!!
எரிபொருள் விநியோகத்துக்கு தடங்கல் ஏற்படுத்துகின்றவர்களுக்கு எதிராக தேவையாக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, அமைச்சர் கஞ்சன விஜசேகர உத்தரவிட்டுள்ளார். இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பணியாளர்களது தொழிற்சங்கம் ஒன்று போராட்டம்…
-
எரிபொருள் விலை 120 ரூபாவினால் குறைக்கப்படுமா!!
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வினால் அரசாங்கம் எரிபொருள் விலையை குறைந்தபட்சம் 120 ரூபாயால் குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின்…
-
மனைவியை அநாகரீகமாகப் புகைப்படம் எடுத்தவர்களைத் தட்டிக்கேட்ட கணவன் மீது சரமாரியான தாக்குதல்!!
கச்சான் வாங்க வந்த பெண்ணொருவரை வியாபரிகள் அநாகரீகமாகப் புகைபடம் எடுத்த நிலையில் அதனைத் தட்டிகேட்கச் சென்ற கணவன் மீது வியாபாரிகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில்…
-
ஜனக்க ரத்னாயக்க பதவி நீக்கம்!!
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து் தன்னை நீக்குவதற்காக முன்மொழியப்பட்ட காரணங்கள் குறித்து தமக்கு அறிவித்தல் கிடைத்துள்ளதாக ஜனக்க ரத்னாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். அனைத்து குற்றச்சாட்டுக்களையும்…
-
இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் இளைஞன்!!
கிளிநொச்சி – வட்டக்கச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மென்பொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து சர்வதேச அளவில் சாதித்துவருகின்றார்.குலேந்திரன் கோபீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு சாதனை செய்து வருகின்றார்.…
-
உள்நாட்டு பால் மா விலையில் மாற்றமில்லை!!
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று முதல் போதிலும், உள்நாட்டு பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய முடியாது என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இன்று (27)…
-
அரச ஊழியர்களுக்கான விசேட சுற்றறிக்கை!!
அரச ஊழியர்களுக்கு மேலதிக நேரம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை நிதி அமைச்சினால் இன்று (26)…
-
இலங்கை – இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவை!!
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. காரைக்கால்…
-
இரண்டு வாரங்களுக்கு யாழ்ராணி ரயில் சேவை பாதிப்பு!!
வவுனியா – ஓமந்தை இடையிலான ரயில் பாதையின், பாலங்கள் திருத்த வேலைகள் இடம்பெறுகின்றன. இதன் காரணமாக நாளை (27) தொடக்கம்ஏப்ரல் 9 வரை தற்காலிகமாக பாதை மூடப்படவுள்ளது. …