முத்தமிழ் அரங்கம்.

  • டைனோ என் தோழன் – 2!!

    Share  முன்கதை: தந்தை துணையுடன், வீட்டில் பல மிருகம், பறவைகளை பராமரித்து வந்தான் சந்திரஜெயன். அவன் அம்மாவுக்கு இது பிடிக்காததால் விமர்சித்தார். அப்போது பக்கத்து வீட்டு சிறுமி…

  • டைனோ என் தோழன் – சிறுவர் கதை!!

    படுக்கையிலிருந்து எழுந்ததும் கைகளை கூப்பி, ‘கடவுளே… பூமியில சகல ஜீவராசிகளையும் காப்பாத்துங்க’ என, மனதில் வேண்டினான் சந்திரஜெயன்.அவன், 7ம் வகுப்பு படிக்கும் சிறுவன். வீட்டுத் தோட்டத்தில், 20க்கும்…

  • உயிர்த்துடிப்பு – கவிதை!!

    என் மூன்று முத்துக்களேஉயிர் குடிக்கும் எறிகணைக்கு உங்களைநான் பறிகொடுத்துஇன்றோடு 13 வருடங்கள் ஆனதுவே பெற்ற மனமும் உங்களை சுமந்த வயிறும் தீயாய் பற்றி எரிகிறதேஅம்மா என்றெனை அழைத்துஒரு…

  • நாங்கள் 90’ஸ் கிட்ஸ்!!

    துவாரகன் இராமலிங்கம் இப்போ உள்ள 2K கிட்ஸ் அடிச்சுக்கிற மாதிரி அப்போ நாங்க அடிச்சிக்கிட்டதா ஞாபகம் இல்ல. எனக்கு தெரிஞ்சு இலங்கை, இந்தியா கிரிக்கெட் டீம்னு மட்டும்…

  • நாட்டின் தலைவருக்கு ஒரு மடல்….

    ஐயா…இம்மடலை வரையவா,வேண்டாமா என்ற எனது பல நாட்களின் சிந்தனைக்குப் பிறகு இன்று எழுதியே விடுவது என்ற முழுத்தீர்மானத்தில் எழுத ஆரம்பித்து விட்டேன். ஐயா, நான் ஒரு பெண்…

  • இராணுவச் சிப்பாயின் ஆத்மா பேசுகிறேன் – பிரபா அன்பு!!

    எதிரியை அழிக்கவெனஆட்சியாளர் எனை அழைத்தபோதுஇதயத்தை இரும்பாக்கிஎன் மனைவி நில்மினியைகுடும்ப சுமை ஏற்கவைத்துஎண்ணிலடங்கா துயரத்தோடுபுறப்பட்டேன் களம் நோக்கிநாயாறு பாலத்தருகேபுஞ்சிபண்டா தலைமையிலேநாம் அணி அணியாய் சென்றபோதுஎதிரியின் கிளைமோரில்என் உயிரும் போனதன்றோபோரிலே…

  • பாதைகள் – புலத்தூரான் கவிதை!!

    ஊருக்கை கரச்சலெண்டுஉலாத்தினவை கத்திறதுவேதினையாக் கிடக்குவேடிக்கையாவும் இருக்கு.// ஆரையும் குறைசொல்லிஆகிறது ஒண்டுமில்லைஅவையள் யோசிச்சாஆகாதது ஒண்டுமில்லை.// பத்தை செத்தையெல்லாம்பயிருகளா வைச்சதெல்லாம்சுத்தமா மறந்தாச்சுசோம்பேறியா போயுமாச்சு.// வளவுக்கை அப்பவகைவகையா பயிருகள்சுரைக்கொடி பூசணி தூரவா…

  • ஒரு பறவையின் ஓலம் – பிரபாஅன்பு!!

    கால்களை இழந்த இந்த ஒற்றைப் பறவையின்ஓலம் கேட்கிறதா என் இனமே அங்கமிழந்தும் பீனிக்ஸ் பறவையாய் எழுந்து நின்றவளின்ஊனத்தின் மேல் நின்றுகதகளி ஆடுகிறீர்கள் படிக்காதவள் என்றறிந்துநான் பேசுகின்ற மொழியாலேஏளன…

  • லங்காவில் ஓடும் எங்கட வண்டி -பிறேமா(எழில்)!!

    கடகட வண்டி மாட்டு வண்டிகாப்பெற் றோட்டில ஓடும் வண்டி குடுகுடு அப்புவும் ஏறி இருந்துகெய்.. கெய் என்று ஓட்டும் வண்டி குளுகுளுவென்று காத்தும் வாங்கிகுடும்பம் செல்ல ஏற்ற…

  • மகளதிகாரம்1 – தூரா.துளசிதாசன் !!

    உதிரத்தால் உருவாகி,கருவாகி கையில் கிடைத்தபூமியின் தேவதை இவள்..!தாயின் மடியில் நான் ..!காலம் மாறியது ,இன்று என் மடியில்தாயாய் என் தேவதை.!கையில் ஏந்தியமறு நொடியில் காற்றாய்கனக்கிறது இதயம்..!எப்படி சிறகு…

Back to top button