கண்ணீர் அஞ்சலி
-
காலம் பறித்ததோ…..காலத்தின் முத்தொன்றை…..
காலம் பறித்ததோகாலத்தின் முத்தொன்றை….. ஊடகப் பணியின்ஒப்பற்ற சிகரத்தைஉன்னத வாழ்வின்உயரிய சரிதத்தைகாலம் பறித்ததோகாலத்தின் முத்தொன்றை… வீரகேசரி தினபதிஉதயன் காலைக்கதிர் என்றுபேனா முனை சுழற்றிபெருந்தடம் பதித்தவர்…..காலம் பறித்ததோகாலத்தின் முத்தொன்றை….. நெருக்கடி…