சமீபத்திய செய்திகள்
-
வடக்கின் சமரில் நாளை…
ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் நடத்தும் வடக்கின் சமர் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இரண்டாம் சுற்று நாளை ஆரம்பமாகின்றது. உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறும் முதலாவது போட்டியில்,…
-
அபார வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி
உலகக்கிண்ண ரி-20 தொடரின் ஆறாவது தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி ஐக்கிய அரபு அமீரகத்தை வெற்றி கொண்டுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 பந்து பரிமாற்றங்கள்…
-
மனநலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண்ணை வன்புணர்ந்த காமாப் பிசாசுக்கு இதுவரை நடவடிக்கை மேற்க்கொள்ளவில்லை என மக்கள் விசனம்
வடமராட்சிப் பகுதியில் 66 வயதுடைய மனநலம் குன்றிய வயோதிபபெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றுள்ள போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்க்கொள்ளவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.…
-
நாமல் உட்பட பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்க ஜனாதிபதி மறுப்பு
பெரமுனவின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாமல் ராஜபக்ச, மஹிந்தானந்த அளுத்கம, ஜோன்ஸ்டன்…
-
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று (18) தெரிவித்துள்ளார். அதன் படி ஒரு கிலோ கிராம் பருப்பு 695 ரூபாயிலிருந்து 398…
-
ஹெரோயினை ஊசி மூலம் ஏற்றிக்கொண்டிருந்த நால்வரை அலேக்காக தூக்கிய குற்றத்தடுப்பு பிரிவினர்
ஊசி மூலம் போதைப் பொருளை எடுத்துக் கொண்டிருந்த நால்வர் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் அரசடிப்பகுதியில், ஊசி மூலம்ஹெரோயின் ஏற்றிக்கொண்டிருந்த நால்வர் 2…
-
வடக்கின் சமரில் இதுவரை…
DCIM\100MEDIA\DJI_0401.JPG ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்டுவரும் “வடக்கின் சமர்” உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டிகளின் முதல் சுற்று ஒரே பார்வை 👉மயிலங்காடு ஞானமுருகன் எதிர் சாவற்காடு மாகத்மா –…
-
ஒருவார காய்ச்சல் – 8 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு
ஒருவாரம் காய்ச்சலுக்கு உள்ளான 8மாத ஆண்குழந்தை ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த குழந்தை ஏழுநாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், கடந்த 14 ம்…
-
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது
இந்திய கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், இலங்கையைச் சேர்ந்த 5 பேர் இந்திய கடற்படையினரால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர். நீர் கொழும்பைச் சேர்ந்த ஐவரே…
-
மனோகரா அபாரம் இண்டாவது சுற்றில் அனல் பறக்கும் போட்டிகள் ஆரம்பம்
ஊரெழு றோயல் விளையாட்டு கழகத்தால் வடமாகாண ரீதியில் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (16) போட்டியில் வடமராட்சி மனோகரா வி.கழகம் வெற்றி பெற்றது. இன்றைய…