சமீபத்திய செய்திகள்
-
ரஞ்சனை விடுதலை செய்யக்கோரி போராட்டம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாரிகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (14) முன்னெடுக்கப்பட்டது. வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகர்கள், கலைஞர்கள், பொதுமக்கள்…
-
கட்சியில் இருந்து வெளியேறவில்லை ஹரீன் மறுப்பு
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தான் வெளியேறியதாக வந்த செய்தியை ஹரீன் பெர்ணான்டோ அடியோடு மறுத்துள்ளார். இவ்விடயத்தை காணொளி ஒன்றை வெளியீட்டு அவர் தெளிவுபடுத்தியுள்ளார். நாடு முகங்கொடுத்திருக்கும்…
-
ரணில் மாலை பிரதமராக பதவி ஏற்கிறார்
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணியளவில் பதவியேற்கலாம் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. 6 ஆவது முறையாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக…
-
மட்டக்களப்பில் சோகம் கடலில் குளித்த 3 இளைஞர்கள் உயிரிழப்பு
மட்டக்களப்பு வாகரையின் கதிரவெளி கடற்கரையில் நீராடிய மூன்று இளைஞர்கள் கடலலையில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (12) மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில், காளிகோவில் கதிரவெளியைச் சேர்ந்த ஜீவனாந்தம்…
-
ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியபுள்ளி வெளியேறுகிறது
ஐக்கியமக்கள் சக்தியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ அறிவித்துள்ளார். நாட்டிற்கு விரைவில் அரசாங்கம் தேவை. இதை நாம் தாமதிக்க முடியாது. ஐக்கிய மக்கள்…
-
யாழில் கோரம் புதைக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் ஆண் ஒருவரது சடலம் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (11) மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சடலம் இருப்பதாக சந்தேகித்த மருதங்கேணி போலீசார்…
-
மஹிந்த திருகோணமலை கடற்படைத்தளத்தில் – உறுதிப்படுத்தினார் பாதுகாப்புச் செயலாளர்
முன்னாள் பிரதமர் மஹிந்தராஜபக்ச பாதுகாப்பு காரணங்களுக்காக திருகோணமலை கடற்படைதளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் நிலமை இயல்பு நிலைக்கு திரும்பியதும்,…
-
ஹாபிஸ் நசீரின் வீடு எரிப்பு
மட்டக்களப்பு ஏறாவூரில் முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீருக்கு சொந்தமான அவரது காரியாலயம், வீடு மற்றும் அவரது தம்பியின் ஹோட்டல் என்பன தற்போது மக்களால உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
-
ஊரடங்கு நீடிப்பு
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.
-
சிரேஷ்ட பிரதி காவல் துறைமா அதிபர் மீது துரத்தி துரத்தி தாக்குதல்
மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று (10) கொழும்பு – கங்கராம பகுதியில் மக்களால் துரத்தி துரத்தி தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் போது, சிரேஷ்ட…