சமீபத்திய செய்திகள்
-
எம்.பியாகின்றார் வஜிர – அமைச்சுப்பதவியும் கிடைக்கலாம்
நாடாளுமன்றத்தில் வெற்றிடமான ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிரஅபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். இவ்விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (22)…
-
23-07-2022 இலங்கையின் இன்றைய பத்திரிகைகளில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கும் செய்திகளின் தலைப்புகள் ஒரேபாரவையில்
1)இலங்கை ராணுவம் போர் குற்றம் புரிந்தமைக்கு நேற்றைய சம்பவம் அத்தாட்சி :காலி முகத்திடலில் ஒலிக்கும் கோசங்கள !2)ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 1009 கோடி செலவு ! பயணோ பூச்சியம்!3)மற்றொரு…
-
காலிமுகத்திடலில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் பிணை
காலிமுகத்திடல் போராட்டகளத்தில் போராட்டகாரர் மீது நேற்றிரவு கண்மூடித்தனமான தாக்குதலை மேற்க்கொண்ட இராணுவம் 9 போராட்டகாரர்களையும் கைது செய்திருந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் கோட்டை நீதிமன்றம்…
-
ரணில் முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்
புதிய அமைச்சரவை அமைச்சர்களாக 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (22) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். தினேஸ் குணவர்தன- பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண…
-
ஆறு மாதத்தில் 150000
இலங்கையர் வெளிநாடு சென்றுள்ளனர் !இலங்கையில் இருந்து இவ்வருடம் இது வரை ஏறத்தாழ 150000 பேர் வரை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதில் ஒரு இலட்சத்து 767 பேர் தனித்தும் 55 ஆயிரத்து 411…
-
ரணகளமாகின்றது கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக மக்கள் போராட்டம்
தற்போது ஜனாதிபதி மாளிகைக்கு முன்பால் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்றிரவு காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்க்கொண்டிருந்ததுடன் பத்துக்கு மேற்பட்ட போராட்ட காரர்களையும்…
-
புதிய பிரதமராக திணேஷ் குணவர்த்தன பதவியேற்பு
இலங்கையின் புதிய பிரதமராக மொட்டுகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திணேஷ் குணவர்த்தன பதவிப்பிரமாணம் செய்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சற்று முன்னர் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
-
22-07-2022
இலங்கையின் இன்றைய பத்திரிகைகளில் முன்பக்கத்தில்
இடம்பிடிக்கும் செய்திகளின் தலைப்புகள் ஒரேபாரவையில்1,எந்த அழுத்தம் காரணமாகவும்கூட்டமைப்பு டலசுக்கு ஆதரவு வழங்கவில்லை . அது எமது கட்சியின் கூட்டு தீர்மானம.- மாவை2, எரிபொருள் அட்டைக்கு நேற்று யாழில் பல இடங்களில் பெற்றோல்…
-
கோட்டா MP ஆகிறார் !
ரணிலும் மொட்டுள் மடங்கினார். நக்கினார் நாவிழந்தார் !முஸ்லிம் அரசியல் கட்சியொன்றின் தலைவருக்கு துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சு வழங்க பேச்சு நடக்கிறது அந்த கட்சியின் தலைவர் பொறுப்பேற்க சம்மதித்தால்…