சமீபத்திய செய்திகள்
-
யாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம்
யாழ்.மாவட்டத்தில் அரச, தனியார் போக்குவரத்து பஸ் சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இ.போ.சபை பஸ்கள் மற்றும் தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடாமையினால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக விசனம்…
-
தேசிய டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனம்
நாட்டில் அதிகரித்துவரும் டெங்கு நோய்பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில நாடளாவிய ரீதியில் இன்று (25) விசேட டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இவ்வருடத்தில்…
-
25-07-2022
இலங்கையின் இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில்
இடம்பிடிக்கும் செய்திகளின் தலைப்புகள் ஒரேபாரவையில்25-07-2022இலங்கையின் இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில்இடம்பிடிக்க கூடிய செய்திகளின் தலைப்புகள் ஒரேபாரவையில்1) யாழ் குடாநாடு போக்குவரத்து முழுமையாக முடக்கம்: அரச தனியார் பஸ் ஊழியர்கள் பணி பஷ்கரிப்பு இன்றும்…
-
கல்வி மீது அக்கறை இல்லாத கிளிநொச்சி நிரவாக சேவை அதிகாரிகள் !ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை புறக்கணிப்பு!
அரசாங்க அதிபரை விடவும் மோசமாக நடந்துகொள்ளும் அரச அதிபரால் எரிபொருள் விநியோக பொறுப்புக்களை கையாளவென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி… நாளை பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் எரிபொருள் இன்றி அல்லாடும்…
-
புது வகையான ஒரு பெற்றோல் மோசடி !பெற்றோல் நிரப்பும் அனைவரும்
அவசியம் படிக்க வேண்டியது !மோசடிகளுக்கு மத்தியில் நாம்……. அண்மைய நாட்களாக நாம் பெற்றோல் full tank அடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்திருக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படியிருந்தும் ஒரு சிலர் full tank…
-
வெளிநாடு ஒன்று டலசுக்கு வாக்களிக்கச் சொன்னதாக கூறினார்கள் – கோவிந்தன் கருணாகரம்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்க சந்தர்ப்பம் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழத்தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே டலசுக்கு…
-
107 நாளாகவும் காலிமுகத்திடலில் போராட்டம்
காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டம் மேற்க்கொண்டவர்கள் மீது இரவோடு இராவாக இராணுவம் தாக்குதலை மேற்க்கொண்டு அவர்களை துரத்தியிருந்தது. இந்நிலையில் மீண்டும் இன்று காலிமுகத்திடல் பகுதியில் 107 நாளாகவும்…
-
24-07-2022 இலங்கையின் இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கும் செய்திகளின் தலைப்புகள் ஒரேபார்வையில்
24-07-2022இலங்கையின் இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில்இடம்பிடிக்கும் செய்திகளின் தலைப்புகள் ஒரேபாரவையில்1) இன்னும் இருவாரங்களில் சர்வகட்சி அரசாங்கம்: உயர்வட்டாரங்கள2)ரணில் மன்ணிப்பு கோர வேண்டும்: பொது அமைப்புகள்3)யாழ் போக்குவரத்து டிப்போ ஊழியர்கள்…
-
இ.போ.ச யாழ்ப்பாணசாலை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு
இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணசாலை ஊழியர்கள் இன்று (24) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற இ.போக்குவரத்து சபையின் பேருந்தின் சாரதியும், நடத்துனரும்…
-
நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை
நாடாளுமன்றத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி (திங்கட்கிழமை) கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தி பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது இராணுவத்தினரால் நடத்தப்பட்ட…