இலங்கை
-
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மேன் முறையீட்டு நீதிமன்றிற்குச் சென்றது!!
உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்துண்டிப்பை அமுல்படுத்த வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக…
-
கடுமையான பிணையில் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்!!
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்னவின் வீட்டைத் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட14 பல்கலைக்கழக மாணவர்களையும் கடுமையான…
-
வெளியாகின உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அதிவிசேட வர்த்தமானிகள்!!
ஒவ்வொரு மாவட்டத்தினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தேர்தல்…
-
இன்று இலங்கையின் மனித உரிமைப் பதிவுகள் குறித்து ஆராய்வு!!
இன்று நான்காவது முறையாக இலங்கையின் மனித உரிமை பதிவுகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்படவுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்இ உலகளாவிய கால ஆய்வு செயற்குழுவில்…
-
அரச ஊழியர்களைக் குறைக்கும் நடவடிக்கை ஆரம்பம்!!
அரச பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. அலுவலகங்களில் சிறந்த பணியாற்றிய அலுவலர்கள் சுய விருப்பத்தின் பெயரில் ஓய்வு பெற முடியும் எனவும் திறைசேரியின் ஆலோசனைக்கு அமைய அமைச்சின்…
-
விடுதலையாகிறார் வசந்த முதலிகே!!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு…
-
சிறுநீரக மோசடி – மற்றுமொரு தரகர் கைது!!
வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் பணத்திற்காக ஆட்களின் உடல் உறுப்புகளை பெற்றுக்கொடுக்கும் தரகரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது…
-
நிதி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இலங்கை அரசாங்கம் தனது வருமானத்தை நிர்வகிப்பதற்கான முறையைப் பின்பற்றும் என்ற உத்தரவாதம் கடனளிப்பவர்களுக்கு தேவை என்றும் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாட்டின் கடன் வழங்கும் நாடுகளும்,…
-
தொடரும் மட்டுவில் வடக்கு அ். த. க பாடசாலையின் சாதனைகள்!!
எமது யா/மட்டுவில் வடக்கு அ.த.க.பாடசாலையில் (2022) தரம் 05 புலமைப் பரீட்சை பெறுபேறுகளில் 03 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சாதனையை மீண்டும் தக்கவைத்துள்ளனர். மேலும் பரீட்சை…