இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்று புதிய பேருந்து கட்டண விபரம் வெளியாகும்!!

Bus

இன்று வியாழக்கிழமை புதிய பேருந்து கட்டணம் தொடர்பான விபரங்கள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, போக்குவரத்து அமைச்சிடம் நேற்று கையளித்திருந்தது.

போக்குவரத்து அமைச்சருக்கும், பேருந்து தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நேற்று முந்தினைம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், அது இணக்கப்பாடின்றி நிறைவடைந்திருந்தது.

எனினும், பேருந்து பயண கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும், ஆகக்குறைந்த கட்டணத்தை 40 ரூபாவினால் உயர்த்தவும் குறித்த கலந்துரையாடலின் போது பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

Related Articles

Leave a Reply

Back to top button