இலங்கைசெய்திகள்

தமிழ் மக்களுக்கு நினைவுகூரும் உரிமை உள்ளது – பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்!!

Briton

jungle mein Ladka

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான உரிமை தமிழர்களிற்கு உள்ளதாக பிரிட்டனின் தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டரி (Sam Tarry) தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான தருணம் இது எனவும் அவர் சுட்டிக்காடினார்.

அத்துடன் தமிழ் மக்கள் இனப்படுகொலையை எதிர்கொண்டுள்ளனர், நீதி மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் தொழில் கட்சி என்றும் அவர்களிற்கு ஆதரவாகயிருக்கும் எனவும் பிரிட்டனின் தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டரி (Sam Tarry) தெரிவித்துள்ளார்.  

Related Articles

Leave a Reply

Back to top button