இன்று நள்ளிரவு முதல் பாணின் நிலையைக் குறைக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 450 கிராம் நிறை கொண்ட பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.