Breaking Newsஇலங்கைசெய்திகள்

வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைப்பு!!

Bread

 இன்று நள்ளிரவு முதல் வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் படி, 450 கிராம் பாண் உட்பட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலையாயானது 10 ரூபாவினால்  குறைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Articles

Leave a Reply

Back to top button