பாண் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
450 கிராம் பாண் ஒன்றின் விலையை இன்று (17) நள்ளிரவு முதல் திருத்தியமைக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
ஆண்,பெண், சிறுவர்களுக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்று கொள்ள முடியும்.