உலகம்செய்திகள்

பிரித்தானிய பிரதமருக்கு காவல்துறை அபராதம்!!

Boris Johnson

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சனுக்கு காவல்துறையால் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொவிட் ஊரடங்கு காலப்பகுதியின் போது அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதற்காகவே இவ்வாறு அபராதம் விதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button