உலகம்செய்திகள்

சீன விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு!!

Black box

விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்புப் பெட்டி இன்றைய தினம் தேடுதல் குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளதாக சீன விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். இவ்விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனினும் ஒருவரும் உயிருடன் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button