பிஸ்கட் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை 50% விலைக்கழிவில் பல்பொருள் அங்காடிகளில் வழங்குகின்றனர்.
அவை இரண்டு மூன்று தினங்களில் காலாவதியாகும் என சமூக வலைத்தளங்களில் படங்களுடன் செய்திகளை தெரிவித்துள்ளனர்.
மிக அதிக விலையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் பிஸ்கட் நுகர்வு குறைந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
பிஸ்கட் நுகர்வை நிறுத்துவதன் மூலம் எங்கள் வணிகத்தை உடைக்க வேண்டாம் என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பிஸ்கட் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.