அமெரிக்காவில் வசித்துவரும் நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை மாணவியான ஆஞ்யாவின் 12 வது அகவை தினத்தை முன்னிட்டு அவரது பெற்றோரான அகிலினி கிரிதரன் தம்பதியினர்.
மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள மாணவர்களுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள்.
தமது மகளின் பிறந்த நாளில் அன்னமிட்டு மகிழும் பெற்றோர்க்கு மாணவர்கள் தமது நன்றியினை தெரிவித்துள்ளனர்.
அத்தோடு பாடசாலைச் சமூகமும் தமது வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்துள்ளனர்.